Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம்!

மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம்!

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு விசேட தொழில் வழிகாட்டல் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மாவட்ட செயலகம், மண்முனை வடக்குப் பிரதேச செயலக ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் தலைமையில், பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (25) இடம்பெற்றது.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு விசேட தொழில் வழிகாட்டல் திட்டமானது கல்வி அமைச்சினால் நாடுபூராகவும் 30000 மாணவ, மாணவிகளுக்கு 299 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 பிரதேச செயலக பிரிவுகளில் 3386 மாணவர்களுக்காக இந் நிகழ்ச்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் 1227 மாணவர்கள் இந் நிகழ்ச்சி திட்டத்தினைப் பூரணப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இவர்களுக்கான சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் ஜீ.பிரணவன், மண்முனை வடக்குப் உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ் ரகுராஜா, மாவட்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. சிவகுமார், அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikal

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி
செய்திகள்

நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி

May 12, 2025
இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

May 12, 2025
மின்சார சபை தலைவர் பதவி விலகவில்லை என அமைச்சு மறுப்பறிக்கை
செய்திகள்

மின்சார சபை தலைவர் பதவி விலகவில்லை என அமைச்சு மறுப்பறிக்கை

May 12, 2025
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

May 12, 2025
பதுளை மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்த காய்கறிகளின் விலை
செய்திகள்

பதுளை மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்த காய்கறிகளின் விலை

May 12, 2025
இரு பஸ்கள் மோதி விபத்து ; நான்கு பேர் காயம்
செய்திகள்

இரு பஸ்கள் மோதி விபத்து ; நான்கு பேர் காயம்

May 12, 2025
Next Post
மட்டு ஊடகவியலாளர்களுக்கு போதைப்பொருள் பாவனைத் தடுப்பு சம்பந்தமான தெளிவூட்டல் நிகழ்வு!

மட்டு ஊடகவியலாளர்களுக்கு போதைப்பொருள் பாவனைத் தடுப்பு சம்பந்தமான தெளிவூட்டல் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு