Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஊடகவியலாளர்களுக்கு போதைப்பொருள் பாவனைத் தடுப்பு சம்பந்தமான தெளிவூட்டல் நிகழ்வு!

மட்டு ஊடகவியலாளர்களுக்கு போதைப்பொருள் பாவனைத் தடுப்பு சம்பந்தமான தெளிவூட்டல் நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

போதைப்பொருளிருந்து இன்றைய சமுகத்தைப் பாதுகாப்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவிய லாளர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று (25) மண்முனை வடக்குப் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு சமுதாய உத்தியோகத்தர் ப.தினேஷின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்ளும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 20 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

கிராம, பிரதேச மட்டத்தில் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்குத் தேவையான விழிப்புணர்வுகளை ஊடகவியலாளர்கள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பாக இதன்போது எடுத்துரைக்கப்பட்டதுடன், போதைப் பொருள் பாவனையால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் வளவாளராக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட அதிகாரி ஏ.சி.றஹீம் கலந்து கொண்டு போதைப்பொருள் பாவனை தொடர்பாக பல்வேறு ஆதாரங்களுாடாக தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsjournalistsmattakkalappuseythikalmediasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
Next Post
உறுகாம நீர்பாசன திட்டத்தின் கீழ் சிறு போக நெற்செய்கையின் அறுவடை பெருவிழா!

உறுகாம நீர்பாசன திட்டத்தின் கீழ் சிறு போக நெற்செய்கையின் அறுவடை பெருவிழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு