Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெரியநீலாவணை பகுதியில் ஐஸ் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது!

பெரியநீலாவணை பகுதியில் ஐஸ் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது!

2 years ago
in செய்திகள்

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை வீசி வீதியில் அமைந்துள்ள நூல் கலரிடும் தொழிற்சாலை ஒன்றில் ஐஸ் போதைப் பொருளுடன் நால்வர் பெரியநீலாவணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி நபர்கள் இரவு நேரத்தில் தொழிற்சாலையில் யாருமில்லாத போது நீண்ட நாட்களாக ஐஸ் போதை பொருளை பயன்படுத்தி வந்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பை அடுத்து குறித்த 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 30, 20 வயதுடைய இருவரும் மற்றும் 17 வயதுடைய இரண்டு பேர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி கைதுசெய்யப்பட்ட நபர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!

July 21, 2026
நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!
செய்திகள்

நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!

July 21, 2026
உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

July 21, 2026
அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்!

July 21, 2026
டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!
செய்திகள்

டெங்கு தீவிரம் – 56 மரணங்கள்; நோயாளர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது!

July 21, 2026
Next Post
குழந்தை பிரசவித்த ஓரிரு நாட்களில் தாய் உயிரிழப்பு; வைத்தியசாலை மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

குழந்தை பிரசவித்த ஓரிரு நாட்களில் தாய் உயிரிழப்பு; வைத்தியசாலை மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு