Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ளூர் கலைகளுக்கான அரங்கு!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ளூர் கலைகளுக்கான அரங்கு!

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பல்கலைக்கழகங்கள் சமூகங்களை நோக்கி செல்லவேண்டும் என்ற நோக்குடன் கிழக்கு பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் உள்ளூர் கலைகளுக்கான விழா மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

‘பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளும் காட்சிக்கூடமும்’ என்ற தொனிப்பொருளில் நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் திருமதி துஸ்யந்தி சத்தியஜித் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் வ.கனகசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசர பீட பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் கெனடி, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி பாரதி கெனடி, மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர் புவனச்சந்திரா, உதவி வண்ணக்கர் சுவேந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் தோரணங்கள் கொண்ட கலைக்கூடம் அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.

பாரம்பரிய பறைமேள இசை,உடுக்கு இசை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பல்வேறு கூத்து நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது
செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது

May 13, 2025
கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்
செய்திகள்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்

May 13, 2025
மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி
செய்திகள்

நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி

May 12, 2025
இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

May 12, 2025
Next Post
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ள புதிய பிரிவு!

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ள புதிய பிரிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு