Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வேட்பு மனுவை தாக்கல் செய்த சஜித்; குருக்கள் மடம் கட்சி காரியாலயத்தில் விசேட கலந்துரையாடல்!

வேட்பு மனுவை தாக்கல் செய்த சஜித்; குருக்கள் மடம் கட்சி காரியாலயத்தில் விசேட கலந்துரையாடல்!

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

இன்று (15) நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் மனுத்தாக்கல் நிகழ்வுகள் கொழும்பு தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன் அடிப்படையில் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரமதாஸ அவர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு தொகுதியில் அமைந்துள்ள குருக்கள் மடம் பகுதி பிரதான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் இவ் மனுதாக்கல் மற்றும் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஐ.ம.சக்தியின் மாவட்ட தலைவரும், பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஐ.ம.சக்தியின் மாவட்ட முகாமைபாளர் சிறீஸ்குமார் அவர்களும், ஐ.ம.ச மட்டக்களப்பு மாவட்ட பிரதான செயலாளர் ஜோன் கெனத் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தனர்.

அதேசமயம் பிரதேச அமைப்பாளர்கள், பிரச்சார அமைப்பாளர்கள், மகளீர் அமைப்பாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், ஊடக அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் துமக்கள் ஆகியோர்களும் பிரசண்ணமாகியிருந்தனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வினைத் தடை செய்யக் கோரி போராட்டம்; மக்களோடு கைகோர்த்த தவராசா எம்.பி!

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வினைத் தடை செய்யக் கோரி போராட்டம்; மக்களோடு கைகோர்த்த தவராசா எம்.பி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு