Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான வினா விடை போட்டி!

கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான வினா விடை போட்டி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் விஞ்ஞான வினா விடை போட்டியின் முதல் கட்ட எழுத்து மூல பரிட்சை நேற்று (16 ) கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் மண்முனை மேற்கு கல்வி அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.

அருள் – ஸ்ரீ அறக்கட்டளையினால் 2024 ஆம் ஆண்டில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக புலைமைப்பரிசில் திட்டம் ஒன்றினை முன்னெடுத்து தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்கான இந்த வினா விடை போட்டி நடைபெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் 32 பாடசாலைகளில் இருந்து 128 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியதுடன் இவர்களில் முதல் ஐந்து இடத்தை பெறும் பாடசாலைகள் அடுத்த கட்ட வினா விடை போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

அந்தவகையில் இடம்பெற்ற வினா விடை போட்டியில் முதலாவது இடத்தினை அரசடித்தீவு விக்ணேஸ்வரா மகா வித்தியாலயமும் இரண்டாவது இடத்தினை முதலைக்குடா மகா வித்தியாலயமும் மூன்றாவது இடத்தினை கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயமும் நான்காவது இடத்தினை கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயமும் ஜந்தாவது இடத்தினை அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயமும் பெற்றுக்கொண்டு இரண்டாம் கட்ட வினாவிடை போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் வெற்றிபெறும் முதல் 20 மாணவர்களுக்கு அவர்களது கற்றல் செயற்பாடுகளுக்கான நிதியுதவி அருள் – ஸ்ரீ அறக்கட்டளையினால் வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
Next Post
ஓய்வூதியர்களுக்கு வெளியான தகவல்!

ஓய்வூதியர்களுக்கு வெளியான தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு