Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கே.எப்.சி உணவகத்தை இழுத்து மூடிய நீதிமன்றம்!

மட்டு கே.எப்.சி உணவகத்தை இழுத்து மூடிய நீதிமன்றம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

சுகாதார சீர்கேடுடன் காணப்பட்ட மட்டக்களப்பு கே.எப்.சி (KFC) விற்பனை நிலையம் மட்டு நீதிமன்றத்தினால் இன்று (18) மூடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக, பிராந்திய சுகாதார பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை சுகாதார பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ பணிமனையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் குறித்த KFC நிலையத்திற்கு சென்று திடீர் சோதனையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது உணவு பொருட்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படாமை, களஞ்சியப்படுத்தப்படாமை, கழிவு நீர் முகாமைத்துவம் சரியாக பேணப்படாமை உணரப்பட்டதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்தின் மேல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீதி மன்றத்தினால் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தற்காலிகமாக (4 நாட்கள்) மூடப்பட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலதிக நீதி மன்ற ஆணைக்காக தற்காலிகமாக குறித்த நிறுவனம் பூட்டப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இவ்வாறாக செயற்படும் உணவகங்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsKFCsrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
Next Post
யாருக்கு ஆதரவு?; தீர்மானத்தை அறிவித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

யாருக்கு ஆதரவு?; தீர்மானத்தை அறிவித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு