Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நலன்புரி நன்மைக்கு கியூ.ஆர் கிடைக்காதோர்; மட்டு பிரதேச செயலகத்தில் மேல்முறையீடு!

நலன்புரி நன்மைக்கு கியூ.ஆர் கிடைக்காதோர்; மட்டு பிரதேச செயலகத்தில் மேல்முறையீடு!

2 years ago
in மட்டு செய்திகள்

நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் உள்ள நலன்புரி நன்மைகள் சபையின் நலன்புரி சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக சகல நலன்புரிக் கொடுப்பனவிற்கும் தகுதியான வறுமைக்கோட்டின் கீழுள்ள நபர்களை அடையாளம் காண்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றினை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தது.

அந்த வகையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராமங்களுக்கு கியூ. ஆர் முறைமையூடாக நலன்புரி நன்மைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் குறிப்பிட்ட தொகையினருக்கு கியூ. ஆர் முறைமை கிடைக்காத காரணத்தினால் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் உணவக மற்றும் வர்த்தக நிலைய சோதனையில் 7 பேர் மீது வழக்கு தாக்கல்
செய்திகள்

மட்டக்களப்பில் உணவக மற்றும் வர்த்தக நிலைய சோதனையில் 7 பேர் மீது வழக்கு தாக்கல்

June 1, 2025
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவி யாருக்கு?
செய்திகள்

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவி யாருக்கு?

June 1, 2025
மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு
செய்திகள்

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு

June 1, 2025
மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலையில் உலக சுற்றாடல் தின விசேட நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலையில் உலக சுற்றாடல் தின விசேட நிகழ்வுகள்

June 1, 2025
வாழைச்சேனை பாரதி பாலர் பாடசாலை சிறுவர் சந்தை நிகழ்வு
செய்திகள்

வாழைச்சேனை பாரதி பாலர் பாடசாலை சிறுவர் சந்தை நிகழ்வு

May 31, 2025
மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து
செய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

May 31, 2025
Next Post
மட்டக்களப்பில் விபத்து; இளைஞன் பலி!

மட்டக்களப்பில் விபத்து; இளைஞன் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு