Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் அதிகாரிகளுக்கு மிகச் சிறந்த வாழ்வாதாரம் கிடைக்கும்; ரணில் தெரிவிப்பு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு மிகச் சிறந்த வாழ்வாதாரம் கிடைக்கும்; ரணில் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள்

காவல்துறை அதிகாரிகளுக்கு மிகச் சிறந்த வாழ்வாதாரம் கிட்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச ஊழியர்களுக்கு நல்லதொரு சம்பளத்தையும் நாட்டு மக்களுக்கு சிறந்த அரச சேவையினையும் வழங்க என்னால் முடியும்.

எனது எதிர்தரப்பு வேட்பாளர்கள் நாட்டை பின் நோக்கி கொண்டு செல்கிறார்கள்.

The 75th Independence Day message of H ...

அவர்களின் பொறுப்பற்ற கொள்கைகளினால் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது.

அதனால் அரச சேவையும் பொருளாதாரமும் சரிவடையும்.

2022 ஆம் ஆண்டில் நாம் முகம்கொடுத்த நெருக்கடியான நிலைமைகள் மீண்டும் உருவாகக்கூடிய செயற்பாடுகளை செய்யக்கூடாது.

உங்கள் தெரிவு சரியானதாக அமைய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
எரிபொருள் இல்லாததால் நிறுத்தப்பட்ட காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை!

எரிபொருள் இல்லாததால் நிறுத்தப்பட்ட காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு