Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் மீட்பு!

இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் மீட்பு!

2 years ago
in மட்டு செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கிலோ எடை கொண்ட 9 பீடி இலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடல் வழியாக பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான பொலிஸார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதியில் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திரேஸ்புரம் கடற்கரையின் வடக்கு பகுதியில் படகு பழுது சரி பார்க்கும் இடத்தில் நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற முச்சக்கரவண்டியை சோதனை செய்தனர்.

குறித்த சோதனையின் போது இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 9 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

சோதனைக்குப் பிறகு அங்கிருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த பொலிஸார் கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரத்தை சேர்ந்த 36 வயதுடைய ஆரோக்கிய ஜான்சன் என்பரை கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபருக்கு சொந்தமான பைபர் படகில் கடத்தலில் ஈடுபட்டவர்கள், மீதி இருந்த பீடி இலை மூட்டைகளுடன் கடலுக்குள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி தப்பிச் சென்ற நபரை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தொடர்புடையசெய்திகள்

கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி-4 பேர் படுகாயம்-CCTV
காணொளிகள்

கோட்டைக்கல்லாற்றில் வீதியோரம் நின்ற சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி-4 பேர் படுகாயம்-CCTV

August 23, 2026
மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை; உரம், நீர் முகாமைத்துவம் குறித்து விசேட கவனம்!
செய்திகள்

மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை; உரம், நீர் முகாமைத்துவம் குறித்து விசேட கவனம்!

August 22, 2026
மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

August 21, 2026
வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!
காணொளிகள்

வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!

August 21, 2026
மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!
செய்திகள்

மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!

August 21, 2026
ஆலயத்தில் தாக்குதல்; மட்டு மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஆலயத்தில் தாக்குதல்; மட்டு மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

August 21, 2026
Next Post
சீமெந்து மீதான செஸ் வரி குறைப்பு!

சீமெந்து மீதான செஸ் வரி குறைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு