Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆலயத்தில் தாக்குதல்; மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

ஆலயத்தில் தாக்குதல்; மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

41 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் தரணிராஜ் மற்றும் அவரது சகோதரர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலயத்தில் நடைபெற்று வரும் திருவிழாவின்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து நேற்று (20) இரவு இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரூ.20,000 இலஞ்சக் குற்றச்சாட்டு; இரு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்
செய்திகள்

ரூ.20,000 இலஞ்சக் குற்றச்சாட்டு; இரு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்

August 21, 2026
மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!
செய்திகள்

மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!

August 21, 2026
கொழும்பு கொம்பனித்தெரு ஆலய திருடப்பட்ட நகைகள் மீட்பு
செய்திகள்

கொழும்பு கொம்பனித்தெரு ஆலய திருடப்பட்ட நகைகள் மீட்பு

August 21, 2026
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ முன்னிலை!
செய்திகள்

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ முன்னிலை!

August 21, 2026
நந்தா மாலினி மறைவு; 3 நாட்கள் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்!
செய்திகள்

நந்தா மாலினி மறைவு; 3 நாட்கள் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்!

August 21, 2026
வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை!
செய்திகள்

வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை!

August 21, 2026
Next Post
மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!

மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு