Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவிலிருந்து பேக்கரிகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகளை கடைகளில் விற்க தடை!

இந்தியாவிலிருந்து பேக்கரிகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகளை கடைகளில் விற்க தடை!

3 years ago
in செய்திகள்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பேக்கரிகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகளை பிறகடைகளுக்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் வெளியில் விற்கும் வெதுபகங்களுக்கு முட்டை வழங்குவது உடனடியாக நிறுத்தப்படும் என்றும் அரச வர்த்தகம் மற்றும் பல்வேறு சட்டபூர்வ நிறுவனங்களின் தலைவர் ஆசிரி வாலிசுந்தர தெரிவித்தார்.

வெதுப்பக உரிமையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி முட்டையை அவரது
சகோதரரின் கடையில் விற்பனைக்கு வழங்கியதால் அந்த வெதுப்கத்துக்கு முட்டை வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான மற்றொரு காரணம்
உள்ளூர் முட்டை விலையை குறைப்பதாகவும் உள்ளூர் முட் டைகளின் தட்டுப்பாடு நீங்கி விலை சீராகும் வரை இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
காத்தான்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு ஊர்வலம்!

காத்தான்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு ஊர்வலம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு