Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடா தமிழர்களிடம் ஆதரவு கோரியுள்ள இலங்கை!

கனடா தமிழர்களிடம் ஆதரவு கோரியுள்ள இலங்கை!

3 years ago
in செய்திகள்

கனடாவில் உள்ள தமிழ் மக்களிடம், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஆதரவை தருமாறு கனடாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் துஷார ரொட்ரிகோ கோரிக்கை வைத்துள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கனடாவில் உள்ள இலங்கைத் தமிழ் சமூகம் கனேடிய பொருளாதாரம் மற்றும் கனடாவின் கலாசாரத்தில் பாரிய சக்தியாக மாறியுள்ளது.

அத்துடன், வலுவான தமிழ் வர்த்தக சமூகமும் இளம் தமிழ் தொழில் வல்லுநர்களும் இலங்கைத் தமிழர்களை கனேடிய சமூகத்துடன் இலகுவாக இணைப்பதற்கான சக்தியாக உள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார் .

குறித்த நிகழ்வில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரத்து 500க்கும் அதிகமான கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

இன்று முதல் பாணின் விலை உட்பட பேக்கரி உற்பத்தி விலைகள் அதிகரிக்கிறது
செய்திகள்

இன்று முதல் பாணின் விலை உட்பட பேக்கரி உற்பத்தி விலைகள் அதிகரிக்கிறது

October 30, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

October 30, 2026
சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!

October 30, 2026
பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

October 30, 2026
ரகித ராஜபக்ஷவின் பல வங்கிக் கணக்குகள் முடக்கம்!
செய்திகள்

ரகித ராஜபக்ஷவின் பல வங்கிக் கணக்குகள் முடக்கம்!

October 30, 2026
நாட்டில் தனி அறை திரையரங்குகள் அதிகரிப்பு; வெளியாகியுள்ள குற்றச்சாட்டு
செய்திகள்

நாட்டில் தனி அறை திரையரங்குகள் அதிகரிப்பு; வெளியாகியுள்ள குற்றச்சாட்டு

October 30, 2026
Next Post
தங்கத்திற்கு பதிலாக போலி இரத்தினக்கல் பரிமாற்றம்; மோசடி குழு கைது!

தங்கத்திற்கு பதிலாக போலி இரத்தினக்கல் பரிமாற்றம்; மோசடி குழு கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு