Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் கைது!

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் கைது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அபுதாபியிலிருந்து இன்று வியாழக்கிழமை (19) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரிடமிருந்து 5 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 25 சிகரெட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் நவம்பர் 10 வரை விளக்கமறியல்!
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் நவம்பர் 10 வரை விளக்கமறியல்!

October 27, 2026
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!

October 27, 2026
தமிழக சிறை ஒன்றிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்
உலக செய்திகள்

தமிழக சிறை ஒன்றிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்

October 27, 2026
சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!
செய்திகள்

சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

October 27, 2026
ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குக!; ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
செய்திகள்

ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குக!; ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை

October 27, 2026
செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!
செய்திகள்

செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!

October 27, 2026
Next Post
தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவன்!

தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு