Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய பெண் செவிலியருக்கு அரச விருது; 33 ஆண்டு பணியில் 10,000 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான பிரசவங்கள்!

இந்திய பெண் செவிலியருக்கு அரச விருது; 33 ஆண்டு பணியில் 10,000 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான பிரசவங்கள்!

3 years ago
in உலக செய்திகள்

10,000 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான பிரசவங்களை மேற்பார்வையிட்டதற்காக, இந்திய பெண் செவிலியருக்கு அரச விருது வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் கதீஜா பீபி என்ற 60 வயதான செவிலியர் ஒருவருக்கே இந்த அரச விருது வழங்கப்பட்டுள்ளது.

தனது 33 ஆண்டுகால செவிலியர் வாழ்க்கையில் அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், தமது மேற்பார்வையில் பிரசவித்த குழந்தைகளில் ஒரு குழந்தை கூட இறக்கவில்லை என்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும், இதை தனது தொழிலில் சிறப்பம்சமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.இதனை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியனும் உறுதி செய்துள்ளார்.

கதீஜா 1990 இல் வேலை செய்ய ஆரம்பித்தபோது கர்ப்பமாக இருந்துள்ளார். எனினும் ஏனைய பெண்களுக்கு உதவி செய்தமையை அவர் நினைவுக்கூருவதாகவும் கதீஜாவின் உத்வேகம் என்பது அவரது அம்மா ஸூலைகாவிடம் இருந்து கிடைத்த ஒன்றாகும் எனவும் தெரிவித்துள்ளார். அவரது தாயாரும் கிராம செவிலியராக இருந்துள்ளார்.

சிறுவயதில் ஊசிகளை வைத்து விளையாடுவேன், மருத்துவமனையின் வாசனை எனக்கு மிகவும் பழகி விட்டது எனவும் கூறியுள்ளார்.

செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்தியாவின் சுகாதார அமைப்புக்கு இன்றியமையாதவர்கள், ஆனால் அதிக தேவை மற்றும் குறைந்த வளங்கள் காரணமாக அது சவால்களை எதிர்கொள்கின்றது.

தொடர்புடையசெய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

June 8, 2026
ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

June 8, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
தற்காலிக போர் நிறுத்தம் என்றால் ‘குறைந்த தீவிரத்துடன் சுடுவது’ ;ட்ரம்ப்
உலக செய்திகள்

தற்காலிக போர் நிறுத்தம் என்றால் ‘குறைந்த தீவிரத்துடன் சுடுவது’ ;ட்ரம்ப்

June 5, 2026
குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!
உலக செய்திகள்

குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!

June 4, 2026
ஈரான் விவகாரத்தில் ட்ரம்புக்கு பின்னடைவு; ஈரான் போரை முடிக்க அமெரிக்க சபை தீர்மானம்!
உலக செய்திகள்

ஈரான் விவகாரத்தில் ட்ரம்புக்கு பின்னடைவு; ஈரான் போரை முடிக்க அமெரிக்க சபை தீர்மானம்!

June 4, 2026
Next Post
வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு