அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர நேற்று (25) அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தலைவர் ஆசிறி வலிசுந்தர நேற்று தனது இராஜினாமா கடிதத்தை நிதியமைச்சின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தனவிடம் கையளித்தார்.