Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்லடி கடற்கரையை தூய்மைப்படுத்த மட்டு றோட்டரி கழகம் அழைப்பு!

கல்லடி கடற்கரையை தூய்மைப்படுத்த மட்டு றோட்டரி கழகம் அழைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி கடற்கரை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதுடன் அப்பிரதேசங்களை மக்கள் பயன்படுத்தும் வகையிலும் வருகின்ற சனிக்கிழமை 28 ஆம் திகதி கடற்கரை ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் சிரமதான பணிகளை மேற்கொள்ள உள்ளதாக மட்டக்களப்பு றோட்டரி கழகத்தின் தலைவர் டாக்டர் முரளிதரன் நேற்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், சமூகத்துக்கும் சூழலுக்கும் ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்காகவே பல விதமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் இலங்கையில் உள்ள சகல றோட்டரி கழகங்களும் சேர்ந்து 28ஆம் திகதி சனிக்கிழமை காலை, நாடளாவிய ரீதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதும் அதன் மூலம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உண்டாக்குவதை திட்டமாக கொண்டுள்ளோம்.

இதே வேளை கல்லடி பிரதேசத்தில் தற்போது அதிகளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுவதனால் அந்த பகுதியில் சுத்திகரிப்பு திட்ட மூலம விழிப்புணர்வை உருவாக்கி அந்த சுத்திகரிப்பின் மூலம் மக்களிடையே சில விழிப்புணர்வை உண்டாக்குவதற்கு நாங்கள் முனைகிறோம் வருகின்ற சனிக்கிழமை 28ஆம் தேதி செப்டம்பர் காலை 6 மணிக்கு கல்லடி கடற்கரையில் ஒன்று கூடி சுத்திகரிப்பு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்
செய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்

June 7, 2026
சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை
செய்திகள்

சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை

June 7, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
Next Post
மன்னார் அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

மன்னார் அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு