Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு பகுதி ஒன்றில் பதற்றம்; தோண்ட தோண்ட வரும் மனித எச்சங்கள்!

கொழும்பு பகுதி ஒன்றில் பதற்றம்; தோண்ட தோண்ட வரும் மனித எச்சங்கள்!

2 years ago
in செய்திகள்

கொழும்பு – நவகமுவ, ரணால பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நவகமுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் குழுவொன்று விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இதன் படி, சம்பவ இடமான நவகமுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரணால, நவகமுவ என்ற முகவரிக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இந்த மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கடுவெல நீதவான் மற்றும் குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகளின் கையிருப்பு அரசாங்கத்தின் இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நவகமுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதியில் மக்களுக்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!

October 6, 2026
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரு புதிய நீதியரசர்கள் நியமனம்!
செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரு புதிய நீதியரசர்கள் நியமனம்!

October 6, 2026
தாமதமாகும் சிகிச்சை: இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் தினமும் 3 பேர் பலி
செய்திகள்

தாமதமாகும் சிகிச்சை: இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் தினமும் 3 பேர் பலி

October 6, 2026
பேச்சுவார்த்தை தோல்வி; இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி!
செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி; இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி!

October 6, 2026
சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் முழுமையாக மூடப்படுகிறது
செய்திகள்

சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் முழுமையாக மூடப்படுகிறது

October 6, 2026
ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை; பௌத்த துறவற மகா சங்க சபை
செய்திகள்

ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை; பௌத்த துறவற மகா சங்க சபை

October 6, 2026
Next Post
பாதுகாப்பு இன்றி பயணிக்க போகும் முன்னாள் எம்.பிக்கள்; அடுத்த உத்தரவை பிறப்பித்த ஜனாதிபதி!

பாதுகாப்பு இன்றி பயணிக்க போகும் முன்னாள் எம்.பிக்கள்; அடுத்த உத்தரவை பிறப்பித்த ஜனாதிபதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு