Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸ் கலவரத்தில் ஈழத்தமிழரின் சூப்பர் மார்கெட் தீக்கிரை!

பிரான்ஸ் கலவரத்தில் ஈழத்தமிழரின் சூப்பர் மார்கெட் தீக்கிரை!

3 years ago
in உலக செய்திகள்

பிரான்ஸில் வன்முறையில் பாரிஸில் அமைந்துள்ள ஈழத்தமிழர் ஒருவரின் சூப்பர் மார்கெட் தீயிட்டு எரிக்கப்பட்டம் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் பிரான்ஸில் ஆபிரிக்க இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிசரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பெரும் கலவரங்கள் வெடித்தது.

பிரான்ஸின் பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டக்காரகள் கலவரங்களை உண்டாக்கியதுடன், தீயிட்டும் வாகனங்கள் கடைகள் கொழுத்தப்பட்டிருந்தன.

இதன்போது பாரிஸின் – கிளைமார் எனும்பகுதியில் அமைந்துள்ள ஈழந்தமிழரின் சூப்பர் மார்கெட்டும் வன்முறையில் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

கடையில் இருந்த 90 வீதமான பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கபப்டும் நிலையில் இச்சம்பவம் பிரான்ஸ் வாழ் தமிழரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு போரினால் தமது வாழ்விடங்களை இழந்து, உயிரை மட்டும் காப்பாற்றி ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து பல இன்னல்களை கடந்து தமக்கென ஓர் அடையாளத்தை தேடிக்கொள்ளும்போது அங்கு ஒரு கலவரம் வெடித்து சொத்துக்களை இழப்பது பெரும் சோகமாகும்.

தொடர்புடையசெய்திகள்

பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!
உலக செய்திகள்

பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!

October 20, 2026
கொல்கத்தாவில் துர்கா பூஜைக் கூட்ட நெரிசலில் 19 பேர் பலி; 25 பேர் காயம்
உலக செய்திகள்

கொல்கத்தாவில் துர்கா பூஜைக் கூட்ட நெரிசலில் 19 பேர் பலி; 25 பேர் காயம்

October 18, 2026
இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்ட ரூ.135 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்; தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது
உலக செய்திகள்

இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்ட ரூ.135 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்; தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

October 17, 2026
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்

October 15, 2026
“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!
உலக செய்திகள்

“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!

October 13, 2026
அட்லான்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ட்ரம்ப் பெருங்கடல் என பெயர் மாற்ற விரும்பும் ட்ரம்ப்
உலக செய்திகள்

அட்லான்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ட்ரம்ப் பெருங்கடல் என பெயர் மாற்ற விரும்பும் ட்ரம்ப்

October 13, 2026
Next Post
மத்திய மலைநாட்டில் தொடரும் கனமழை; வான்கதவுகள் திறக்கப்பட்டது!

மத்திய மலைநாட்டில் தொடரும் கனமழை; வான்கதவுகள் திறக்கப்பட்டது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு