Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எமனாக வந்த நாய்; சம்பவ இடத்தில் பலியான நபர்!

எமனாக வந்த நாய்; சம்பவ இடத்தில் பலியான நபர்!

3 years ago
in செய்திகள்

காலி – கொழும்பு வீதியில் தடல்ல மயானத்துக்கு அருகில் தந்தை மற்றும் மகன் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது நாய் மோதியதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது.

தடல்ல வலவத்தையைச் சேர்ந்த சுதத் நிஹால் (59) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது 32 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, தடல்ல மயானத்துக்கு அருகில் நாய் ஒன்று மோட்டார் சைக்கிளை நோக்கிப் பாயந்தபோதே கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் கீழே வீழ்ந்துள்ளது.

இதன்போது, பின்னால் வந்த காலி – கொழும்பு தனியார் பஸ் வீதியில் வீழ்ந்து காணப்பட்ட நபரை மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்குரியவர்கள்; அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவிப்பு!

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்குரியவர்கள்; அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு