Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தடம் புரண்டு விபத்து

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தடம் புரண்டு விபத்து

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நேற்று(14) இரவு 8:15 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து, கொழும்பு நோக்கி புறப்பட ரயில், இன்று (15) காலை கொழும்பை அண்மிக்கும் போது தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

ஒரு தடத்திலிருந்து இன்னுமொரு தடத்திற்கு ரயிலினை மாற்றும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தினால் உயிராபத்துக்கள் ஏதும் இடம்பெறவில்லை என்பதுடன், பயணிகள் அனைவரும் நடந்து கொழும்பை சென்றடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான காணொளியை Battinaatham News என்னும் எமது முகநூல் பக்கத்தில் பார்வையிடலாம்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு
செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

August 5, 2026
Next Post
யாழில் சீல் வைக்கப்பட்ட பால் உற்பத்தி தொழிற்சாலை

யாழில் சீல் வைக்கப்பட்ட பால் உற்பத்தி தொழிற்சாலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு