Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?;  நாளை இறுதி முடிவு!

2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?; நாளை இறுதி முடிவு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88 சதவீதத்தால் அதிகரிக்குமாறு தேசிய மின் கட்டமைப்பு இயக்குநரான (NSO) யோசனை முன்வைத்துள்ளது.

எனினும், குறித்த காலப்பகுதியில் மின்சாரக் கட்டணத்தை 1.46 சதவீதத்தால் மாத்திரம் அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில், மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு நாளை (05) நடைபெறவுள்ள பொதுமக்கள் கருத்தறியும் கூட்டத்தின் பின்னரே எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த கூட்டத்தில் பொதுமக்கள் தமது கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்க முடியும்.

பொதுமக்கள் கருத்தறியும் கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்துகொள்ள விரும்புவோர் 0770399119 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!
செய்திகள்

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!

November 4, 2026
சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!
செய்திகள்

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

November 4, 2026
அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!
உலக செய்திகள்

அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!

November 4, 2026
அக்குறணை குடுகலையில் வாகன உதிரிப்பாகக் கடையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

அக்குறணை குடுகலையில் வாகன உதிரிப்பாகக் கடையில் திடீர் தீ விபத்து!

November 4, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.90 இலட்சம் பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.90 இலட்சம் பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்!

November 4, 2026
இனி பணத்தைச் சேமிக்க வேண்டிய அவசியமே இருக்காதா?; எலான் மஸ்க்கின் எதிர்காலக் கணிப்பு
உலக செய்திகள்

இனி பணத்தைச் சேமிக்க வேண்டிய அவசியமே இருக்காதா?; எலான் மஸ்க்கின் எதிர்காலக் கணிப்பு

November 4, 2026
Next Post
அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!

அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு