Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று (18) காலை கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத பாதையில் மின்னேரியா மற்றும் ஹிகுராக்கொட பகுதிக்கு இடையில் யானைகள் கூட்டம் எரிபொருள் ரயிலுடன் மோதி தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இயக்கப்படவிருந்த மீனகயா புகையிரதம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், கல் ஓயாவிலிருந்து திருகோணமலை வரை இயக்கப்படவிருந்த இரண்டு ரயில்களும், மஹவயில் இருந்து மட்டக்களப்பு வரை இயக்கப்படவிருந்த இரண்டு சரக்கு ரயில்களும் இரத்து செய்யப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொலன்னாவை எண்ணெய்க் களஞ்சியத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இந்த எரிபொருள் ரயிலின் இன்ஜின், கட்டுப்பாட்டு அறை மற்றும் நான்கு எண்ணெய் தாங்கிகள் தடம் புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

அதேசமயம் மோதுண்ட நிலையில் உடைத்துள்ள ரயில்வே பாதைகளையும் மற்றும் சேதங்களையும் புனரமைத்ததன் பின்னர் மீண்டும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

June 17, 2026
கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
செய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

June 17, 2026
Next Post
ஒக்டோபர் முதல் உணவு பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட உள்ளது.

ஒக்டோபர் முதல் உணவு பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட உள்ளது.

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு