Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை – நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை!

இலங்கை – நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை!

3 years ago
in விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஹராரேயில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண்
சுற்றின் கடைசி சுப்பர் 6 போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.
மஹீஷ் தீக்னவின் 4 விக்கெட் குவியல் ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஷங்க குவித்த சதம் திமுத் கருணாரட்னவின் அரைச் சதம் என்பன இலங்கையின் வெற்றியை சுலபப்படுத்தின.இதன் மூலம் தாகுதிகாண் சுற்றில் முதல் சுற்று மற்றும் சுப்பர் 6 சுற்றில் 7ஆவது தொடர்ச்சியான வெற்றியை ஈட்டி தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கிண்ணப்
போட்டிக்கான தகுதியாளர் 1 மற்றும் தகுதியாளர் 2 அணிகளைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை இலங்கை இன்று 09 எதிர்த்தாடவுள்ளது.

இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியினர் பங்குபற்றவுள்ளது.மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 போட்டியில் தனஞ்சய டி சில்வா வனிந்து ஹசரங்க ஆகிய இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு துஷான் ஹேமன்தவும் சஹான் ஆராச்சிகேயும் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை விளையாட்டில் புதிய வரலாறு; ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் புதிய சாதனை!
செய்திகள்

இலங்கை விளையாட்டில் புதிய வரலாறு; ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் புதிய சாதனை!

June 5, 2026
மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிக இடைநிறுத்தம்
செய்திகள்

மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிக இடைநிறுத்தம்

June 2, 2026
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது ஆர்.சி.பி
செய்திகள்

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது ஆர்.சி.பி

June 1, 2026
மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிற்கு தேர்வு!
செய்திகள்

மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிற்கு தேர்வு!

May 21, 2026
வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு
செய்திகள்

வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

May 1, 2026
இலங்கை கிரிக்கெட்டின் தலைவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு
செய்திகள்

இலங்கை கிரிக்கெட்டின் தலைவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு

April 22, 2026
Next Post
பிரித்தானிய அமைச்சர்கள் மீது இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் வழக்கு தாக்கல்!

பிரித்தானிய அமைச்சர்கள் மீது இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் வழக்கு தாக்கல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு