Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேங்காயின் விலை உயர்வால் நடமாடும் விற்பனை வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள அமைச்சு

தேங்காயின் விலை உயர்வால் நடமாடும் விற்பனை வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள அமைச்சு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் நிலவும் தேங்காய் விலை அதிகரிப்பினால் நுகர்வோர் சந்தித்துள்ள நெருக்கடிக்கு தீர்வாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் நடமாடும் விற்பனை வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றாடல், வானவிலங்கு, வனவள, நீர் வழங்கள், பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் நாளையிலிருந்து (23) ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இந்த வேலைத்திட்டத்தினூடாக 100 – 120 வரையில் தேங்காய் கொள்வனவு செய்ய முடியும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு எல்லைக்கு உட்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதி, கிருளபனை பொதுச் சந்தை, மற்றும் நிதி அமைச்சை அண்மித்த பகுதிகளை அண்மித்த பகுதிகளில் நடமாடும் லொறியினூடாக தேங்காய் விநியோகிக்கப்படும்.

அதேபோன்று, ஸ்ரீ ஜயவர்தனபுறக்கோட்டை நகர சபை எல்லைக்கு உட்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதி மற்றும் நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்த அரங்குக்கு அண்மையில் தேங்காய் விநியோகிக்கப்படும்.

கடுவலை மற்றம் பத்தரமுல்லையை உள்ளடக்கும் வகையில் செத்சிறிபாய அரச அலுவலக பகுதியை அண்மித்த இடங்கள், டென்சில் கொப்பேகடுவ தேங்காய் பயிர்செய்கை சபையை அண்மித்த பகுதிகளில் தேங்காய் கொள்வனவு செய்ய முடியும்.

தேங்காய் பயிர்செய்கை சபையினால் நாளாந்தம் 10,000 தேங்காய்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதுடன் திங்கட் கிழமை, புதன் கிழமை, மற்றும் வெள்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் 5000 தேங்காய்கள் என்ற அடிப்படையில் 15,000 தேங்காய்கள் விநியோகிக்கப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

June 18, 2026
மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
Next Post
வாழைச்சேனையில் பெண்ணொருவர் மாயம்; குடும்பத்தார் கோரிக்கை

வாழைச்சேனையில் பெண்ணொருவர் மாயம்; குடும்பத்தார் கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு