இலங்கை நிறுவனத்துடன் இருந்த உடன்படிக்கை முடிவுக்கு வந்தது . இலங்கையை விட்டு உத்தியோகப்பூர்வமாக செல்கிறது.
அமெரிக்காவின் மெக்டொனால்டு நிறுவனம்.ஒரு கூட்டறிக்கையில், இரு தரப்பினரும் இலங்கைப் பொதுமக்களுக்கு பல ஆண்டுகளாக தங்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி தெரிவித்தனர்.
அவர்கள் பிரிந்ததன் தன்மை குறித்து ஊடகங்களில் வெளிவரும் வதந்திகள் அல்லது ஊக அறிக்கைகளை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்