Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவு தினம்

புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவு தினம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கையின் புகழ்பூத்த எழுத்தாளர் மட்டக்களப்பின் இலக்கிய கலாநிதி புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவுதினம் நேற்று (02) அனுஸ்டிக்கப்பட்டது.

இலக்கிய கலாநிதி புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவு மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு புளியந்தீவு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு அருகாமையில் இடம்பெற்றது.

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவு மன்றத்தின் தலைவர் அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சி.சந்திரசேகரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இலக்கிய கலாநிதி புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளை ‘உள்ளதும் நல்லதும்’ எனும் இலக்கிய நூல் மூலம் இலக்கியத்துறையில் சஞ்சரித்து பல இலக்கியநூல்களையும், தமிழ்மொழி சார்ந்த சஞ்சிகைகளையும், நூல்களையும் உருவாக்கி தமிழ்த்துறைக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளார்.1899.01.08 மண்டூர் மண்ணில் அவதரித்த இவர் 1978.11.2ஆந் திகதி இலக்கியத்துறையில் இருந்து விடைபெற்று இயற்கை எய்தினார்.

இந்நினைவு தினத்தில் அன்னாரின் இலக்கியப்பணி, சமூகசேவை, கல்விப்பணிகள் பற்றி பேசப்பட்டதுடன் அன்னாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி 44ஆவது சிரார்த்ததினம் அனுஸ்டிக்கப்பட்டது.அதன்பின்னர் ஒரு நிமிட மௌன இறைவணக்கம், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அமரர் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் மகன் பெ.சத்தியலிங்கம், திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மற்றும் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு

பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு