Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் குருதி நன்கொடையாளர் சம்மேளனத்தின் பொதுச்சபைக்கூட்டம்

மட்டக்களப்பில் குருதி நன்கொடையாளர் சம்மேளனத்தின் பொதுச்சபைக்கூட்டம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடி தள வைத்தியசாலையின் கீழ் இயங்கிவரும் குருதி நன்கொடையாளர் சம்மேளனத்தின் பொதுச்சபைக்கூட்டம் இன்று காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் திருமதி அலீமா ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் கலந்துகொண்டதுடன் இரத்த வங்கி தாதியர்கள், வைத்தியசாலை நிர்வாகிகள், சம்மேளனத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குருதி நன்கொடைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் 2025 ஆம் வருடத்திற்கான புதிய நிர்வாக தலைவராக வைத்தியர் திருமதி அலீமா ரஹ்மானும்,
செயலாளராக ரிபாய் கலீல் மற்றும் பொருளாளராக ஏ.ஆர்.எம்.ரொஷான் உள்ளிட்டோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
செய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
Next Post
இலங்கைக்கு முதன்முதலில் வந்த சுற்றுலாப்பயணிகள்

இலங்கைக்கு முதன்முதலில் வந்த சுற்றுலாப்பயணிகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு