வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று 16 ஜனாதிபதி முன்னிலையில் நியமிக்கப்பட்டுளார்.
அமைச்சர் நளின் பெர்னாண்டோ தற்சமயம் வெளிநாட்டு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதால் அவர் நாடு திரும்பும் வரை அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அந்த பதவியில் தனது கடமைகளை செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.