Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு வாகனம் மீட்பு

மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு வாகனம் மீட்பு

2 years ago
in செய்திகள்

வென்னப்புவ, மிரிஸ்ஸங்கொடுவ பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ​​பதிவு செய்யப்படாத, இலக்கத் தகடுகள் இல்லாத டிஃபென்டர் வாகனம் ஒன்று சந்தேகநபர்கள் இருவருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

லுனுவில, மிரிஸ்ஸங்கொடுவ பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு சொந்தமான ஐந்து வாகனங்கள் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த டிஃபென்டர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட டிஃபென்டரில் பதிவு எண் எதுவும் எழுதப்படவில்லை என்பதும், அடிச்சட்ட இலக்கம் மற்றும் இயந்திர இலக்கம் ஆகியவை அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருப்பதும் சோதனையின் போது தெரியவந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

அண்மைக்காலமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில் அரசுக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
Next Post
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பில் பல உண்மைகளை வெளிப்படுத்தும் அருளானந்தம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பில் பல உண்மைகளை வெளிப்படுத்தும் அருளானந்தம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு