புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளுடன் புத்தாண்டைக் கழித்த உறவினர்கள்
நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள சிங்கள தமிழ் புத்தாண்டையொட்டி சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கைதிகளை உறவினர்கள் open visit என்னும் திட்டத்தின் ஊடாக பார்வையிடுவதுடன் கைதிகளுடன் ...