Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மது போதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி; மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம்

மது போதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி; மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம்

1 year ago
in செய்திகள்

கம்பளை – புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் குடிபோதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்லார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த (14) ஆண்டுகளாக அங்கு பணியாற்றிய வைத்திய அதிகாரி அதிகப்படியான மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வைத்தியசாலையின் நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்து, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர்.

இந்த வைத்திய அதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி 2019ஆம் ஆண்டு முதலே அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி அதிகாரிகளுக்கு கடிதங்களையும் அனுப்பியிருந்தனர்.

மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவிய நிலையிலும், சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார அமைச்சு ஆகியவை பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அந்த வைத்திய அதிகாரியின் மதுப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த 5ஆம் திகதி கம்பளை – நுவரெலியா பிரதான வீதியை மறித்து வைத்தியசாலை முன்பாக பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய உடனடியாக தலையிட்டு, அந்த வைத்திய அதிகாரியை இடமாற்றம் செய்து புதிய நிர்வாகத்தை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் அந்த வைத்திய அதிகாரி மதுப்பழக்கத்திலிருந்து மீளாதது கவலை அளிக்கிறது என்றும், இதற்கு அப்பகுதி மக்கள் பொறுப்பாக முடியாது என்பதால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

மருத்துவர்களுக்கு ஜாதி, மதம், குலம் போன்ற வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்றும், வைத்தியரிடம் வரும் அனைவரும் நோயாளிகள் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டதோடு, வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, கலந்துரையாடலில் பங்கேற்ற அப்பகுதி மக்கள், மலையக பிரதிநிதிகள், வியாபாரிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் 28ஆம் திகதி வைத்தியசாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவதாகவும்,

புதிய இடத்திற்குப் பொறுப்பான பதில் மருத்துவராக புதிதாக பொறுப்பேற்ற கம்பளை மேல் மாகாண சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் முகமது பாஹிம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வைத்தியசாலையை மேம்படுத்த பாடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு
செய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

September 24, 2026
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
செய்திகள்

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

September 24, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
Next Post
முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைதாகலாம்; எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைதாகலாம்; எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு