போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகை கைப்பற்றிய கடற்படை
போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் இன்று சனிக்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த படகு ...