இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே கலந்துரையாடல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது தொலைபேசி ஊடாக இடம்பெற்றுள்ளதாக இந்தியப் பிரதமர் தமது எக்ஸ் பக்கத்தில் ...