யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகள்
யாழ்.போதனா வைத்தியசாலையில் தாயொருவர் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, குழந்தைகள் ...










