வெசாக் காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
எதிர்வரும் வெசாக் காலத்தில் அலங்காரப் பணிகள் மற்றும் தானம் வழங்கும் நடவடிக்கைகளின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை ...










