அருகம்பை கடற்கரை பகுதியை சுத்தப்படுத்திய இராணுவத்தினரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்!
அருகம்பை விரிகுடா சுற்றுலா மண்டலம் அடுத்த வாரத்திற்குள் திறக்கப்படவுள்ள நிலையில் அருகம்பை விரிகுடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் இன்று (9) ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவின் நான்காவது பெரிய ...










