Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீரமுனை இனப்படுகொலை; 35வது ஆண்டு நினைவேந்தல்

வீரமுனை இனப்படுகொலை; 35வது ஆண்டு நினைவேந்தல்

1 year ago
in செய்திகள்

அம்பாறை மாவட்டம் வீரமுனை பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி இடம்பெற்ற 400க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் இனப்படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (12) நடைபெற்றது.

வீரமுனை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவேந்தர் தூபியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள் கவீந்திரன் கோடீஸ்வரன், டாக்டர் ஸ்ரீதர், ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், சிவில் சமூக செயற்பாட்டாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர். நிகழ்வு மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.

அதேசமயம் வரலாற்று குறிப்புகளின்படி, வீரமுனையில் ஆகஸ்ட் 12 திகதிக்கு முன்பும் பல்வேறு தேதிகளில் ஐந்து தடவைகள் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது

1990, ஜூன்20 – 69 தமிழர்

1990, ஜூலை05 – 13 தமிழர்

1990, ஜூலை10 – 15 தமிழர்

1990, ஜூலை26 – 23 தமிழர்

1990, ஜூலை29 – 1 தமிழர்

1990, ஆகஸ்ட்12 – 400 தமிழர்

மொத்தம் ஆறு தடவைகள் நடைபெற்ற இந்த இனப்படுகொலைகளுக்கும் 35 ஆண்டுகள் கடந்தும் எந்தவித நீதியும் வழங்கப்படாதது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளருக்கு விளக்கமறியல்

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளருக்கு விளக்கமறியல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு