வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் சுற்றித் திரிந்தவர்கள் கைது
கிளிநொச்சி வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தரும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வாள்களுடன் சுற்றித் திரிந்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கோணாவில் பகுதியில் உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பு ...