அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர்; உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மனித உரிமைகள் துறைகளில் பல தசாப்தங்களாக ஆற்றி வரும் மிகச்சிறந்த பங்களிப்பிற்காக, தமிழ் பேராசிரியரான டெரன்ஸ் ஜெயரத்தினத்திற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதுகளில் ...










