Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

‘O-நெகட்டிவ்’ வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பருத்தித்துறை ஆதார
வைத்திய சாலையில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடு செய்யும் வகையில்
தன்னார்வ குருதி கொடையாளர்க்ள விரைந்து இரத்ததானம் செய்து பலரது உயிர்களை காப்பாற்ற
உதவுமாறு பருத்தித்துறை இரத்த வங்கியினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நாளாந்தம் சுமார் 10 அலகு குருதி தேவைப்படும் நிலையில் 4
அலகு குருதியே கையிருப்பில் உள்ளது. ‘ஓ நெகட்டிவ்’ உள்ளிட்ட எந்தவொரு நெகட்டிவ் வகை குருதி
கையிருப்பு முற்றாக தீர்ந்து போயுள்ளது. இந்நிலை மிக மிக அபாய நிலையாகும்.

தற்போதைய நிலையில் விபத்தில் சிக்கிய ஒருவர் தீவிர சிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால்
உடனடியாக ஏற்றுவதற்கு ‘ஓ நெகட்டிவ்’ வகை குருதியே வழங்கியாக வேண்டும். தற்போது எம்மிடம்
இல்லாத நிலையில் யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் இருந்துதான் பெற்றுக்கொள்ள
வேண்டியேற்பட்டுள்ளது.

‘ஓ நெகட்டிவ்’ வகை குருதி அவசர தேவையாக உள்ளது. இன்னும் சில நாட்களில் சகல வகை குருதிக்கும்
தட்டுப்பாட்டு நிலை ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.

எனவே வடமராட்சி பகுதியில் வசிக்கும் தன்னார்வ குருதி கொடையாளர்கள் பருத்தித்துறை ஆதார
வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு நேரடியாக வருகைதந்து இரத்த தானம் செய்யுமாறும்
இரத்ததான முகாம்களை ஒழுங்கமைக்கக் கூடியவர்கள் தெரியப்படுத்துமிடத்து நேரடியாக வந்து குருதி
சேகரிப்பினை முன்னெடுக்க முடியும் எனவும் (தொடர்டபுக்கு – 0212261345) பருத்தித்துறை இரத்தவங்கி
பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

October 1, 2026
ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

October 1, 2026
கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு
செய்திகள்

டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு

October 1, 2026
Next Post
ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு