தலதா மாளிகை யாத்திரைக்கு செல்பவர்களுக்கு இலங்கை பொலிஸாரின் அறிவிப்பு
தலதா மாளிகை யாத்திரைக்கு வருகை தருபவர்களின் வாகனங்களை இலகுவாக அடையாளம் காண புதிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தலதா மாளிகை யாத்திரைக்கு ...