Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐ.பி.எல். தொடரின் ஒளிபரப்பு குடும்பத்தில் புதிதாக நாய் வடிவிலான கெமரா

ஐ.பி.எல். தொடரின் ஒளிபரப்பு குடும்பத்தில் புதிதாக நாய் வடிவிலான கெமரா

2 months ago
in செய்திகள்

ஐ.பி.எல். தொடரின் ஒளிபரப்பு குடும்பத்தில், புதிதாக நாய் வடிவிலான கெமரா இயந்திரம் (ரோபோ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் இந்த இயந்திர நாய் விளையாடும் வீடியோவை ஐ.பி.எல். தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

அந்த வீடியோவில், நியூசிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர் டேனி மோரிசன், இந்த இயந்திர நாயை அறிமுகம் செய்து வைக்கிறார். மிகுந்த திகைப்புடனும், அச்சம் கலந்த மகிழ்ச்சி உடனும் இயந்திர நாயுடன் வீரர்கள் பேசுவது, விளையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதில், வீரர்கள் செய்யும் சைகளைகளை செய்து அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதோடு மட்டுமின்றி, அவர்கள் எதிர்பாராத அசைவுகளையும் செய்து ஆச்சரியப்படுத்துகிறது.

கிரிக்கெட் திடல் முழுவதும் வலம் வரும் இந்த இயந்திர நாயின் முகத்திலும் முதுகிலும் கெமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால், வீரர்களின் செயல்கள் அனைத்தும் நாயின் பார்வையிலும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீரர்கள் பேசிக்கொண்டும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கும் இடங்களுக்குச் செல்லும் இயந்திர நாய், அதனையும் படம் பிடித்துள்ளது.

ஐ.பி.எல். ஒளிபரப்பு குழுமத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நாய் வடிவிலான இயந்திரத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என ரசிகர்களிடம் ஐபிஎல் கேட்டுள்ளது. இதில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

21 கோடியே 29 இலட்சம் ரூபாவை 30 சதவீத வட்டியுடன் லைக்காவிற்கு வழங்குமாரு விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு
உலக செய்திகள்

21 கோடியே 29 இலட்சம் ரூபாவை 30 சதவீத வட்டியுடன் லைக்காவிற்கு வழங்குமாரு விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

June 5, 2025
சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை
செய்திகள்

சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை

June 5, 2025
அழகு சாதனப் பொருட்களை உண்டு காணொளி பதிவிடும் இன்ஸ்டா பிரபலம் மரணம்
உலக செய்திகள்

அழகு சாதனப் பொருட்களை உண்டு காணொளி பதிவிடும் இன்ஸ்டா பிரபலம் மரணம்

June 5, 2025
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த நிதி ஒதுக்கீடுவதாக நீதி அமைச்சர் உறுதி
செய்திகள்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த நிதி ஒதுக்கீடுவதாக நீதி அமைச்சர் உறுதி

June 5, 2025
உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்
செய்திகள்

உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

June 5, 2025
காணொளிகள்

வடமாகாண அரச வைத்தியசாலைகளுக்கு மக்கள் வழங்கும் நன்கொடைகளில் மோசடியா?

June 5, 2025
Next Post

வெளிப்பட்டு நிற்கும் ரணில் பிள்ளையான் கூட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு