17ஆம் திகதிக்கு பின்னரே தமது குடும்பத்தினருக்கு முழுமையான நிம்மதி கிடைக்கும்; அனோஜனின் சகோதரர்
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பொறியாளர் சிவராசா அனோஜனின் மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ள போதிலும், எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி நடைபெறவுள்ள ...










