மது போதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி; மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம்
கம்பளை - புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் குடிபோதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்லார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ...