சம்மாந்துறையில் நடந்த பிரசாரக் கூட்டமொன்றின் போது இரு கட்சியினரிடையே மோதல்
சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று (14) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாக சம்மாந்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தேசிய ...