பல வருடங்களுக்குப் பிறகு மாற்றம்; வவுனியா – புதுக்குடியிருப்பு இடையே அஞ்சல் திணைக்கள வாகனச் சேவை ஆரம்பம்!
வவுனியாவிலிருந்து புதுக்குடியிருப்பு வரையான அஞ்சல் விநியோக சேவைகள், பல வருடங்களுக்குப் பிறகு இன்று (08) முதல் மீண்டும் வவுனியா அஞ்சல் திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக ...










