Tag: politicalnews

அங்கஜன் இராமநாதன் மற்றும் சரிதி துஷ்மந்த ஆகியோரின் ஆதரவு ரணிலுக்கு!

அங்கஜன் இராமநாதன் மற்றும் சரிதி துஷ்மந்த ஆகியோரின் ஆதரவு ரணிலுக்கு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரிதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியை ...

3 ஆண்டுகளுக்கு வேட்பாளர்களின் குடியுரிமை இரத்து!

3 ஆண்டுகளுக்கு வேட்பாளர்களின் குடியுரிமை இரத்து!

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்து 21 நாட்களுக்குள் தேர்தல் பிரச்சார செலவினங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் குடியுரிமை 3 ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படும் என ...

மனப்பூர்வமாக மஹிந்த ராஜபக்ச நாமலை  ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவில்லை; மகிந்தானந்த தெரிவிப்பு!

மனப்பூர்வமாக மஹிந்த ராஜபக்ச நாமலை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவில்லை; மகிந்தானந்த தெரிவிப்பு!

மகிந்த ராஜபக்ச, மனப்பூர்வமாக நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதேவேளை, தங்களை அனுப்பி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க ...

“தமிழ் பொது வேட்பாளருக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான செய்தி பொய்”; ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவிப்பு!

“தமிழ் பொது வேட்பாளருக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான செய்தி பொய்”; ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவிப்பு!

தமிழ் பொது வேட்பாளருக்கு மட்டு ஆயர் பூரண ஆதரவு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி மற்றும் நாடாளுமன்ற உறப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரை தவறாக நான் பேசியதாக ...

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்; நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது!

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்; நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது!

கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சராக இருந்த ஜனாதிபதி மக்களின் அடிப்படை மனித உரிமைகளை ...

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரங்களை பார்வையிடலாம்!

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரங்களை பார்வையிடலாம்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்களை, தற்போது அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரித்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் 89வது ...

ஆறு வேட்பாளர்களையும் விவாதத்திற்கு அழைக்கும் சக ஜனாதிபதி வேட்பாளர்!

ஆறு வேட்பாளர்களையும் விவாதத்திற்கு அழைக்கும் சக ஜனாதிபதி வேட்பாளர்!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களுக்கு இடையில் ‘மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்யவிருக்கும் விவாதத்தில் பங்குகொள்வதற்கான அழைப்பை ‘சர்வஜன பலய’ வின் ஜனாதிபதி வேட்பாளர், ...

அமைச்சரானார் அலிசாஹிர் மௌலானா!

அமைச்சரானார் அலிசாஹிர் மௌலானா!

அபிவிருத்தித் திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக அலிசாஹிர் மௌலானா எம்.பியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இன்று (21) முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ...

வடிவேல் சுரேஷுக்கு வழங்கப்பட்டது அமைச்சுப் பதவி!

வடிவேல் சுரேஷுக்கு வழங்கப்பட்டது அமைச்சுப் பதவி!

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு தொழில் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) பிற்பகல் தாம் இராஜாங்க அமைச்சராகப் பதவி ஏற்றதாக இன்றைய ...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது; இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது; இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் தனது அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்துள்ள போதிலும் ...

Page 738 of 748 1 737 738 739 748
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு