Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியில் சிரமதானம்

கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியில் சிரமதானம்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நேற்று 05/01 இடம்பெற்றது.

கடந்த டிட்வா புயலினால் கடற்கரையினை அன்டிய பிரதேசங்கள் பொலீத்தீன் பிளாஸ்டிக் மற்றும் வேறு கழிவு பொருட்கள் காணப்படுவதினால் இலங்கை செஞ்சிலுவை சங்கம் மட்டக்களப்பு கிளையும், மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியில் சிரமதானம் மேற்கொண்டுள்ளனர்.

செஞ்சிலுவை சங்க உதவிபணிப்பாளர் திரு க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் , பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் பொலிஸ், மாநகரசபை ,கிராம மட்ட அமைப்புகள் விளையாட்டு கழகங்கள், செஞ்சிலுவை சங்க தன்னார்வ தொண்டர்களின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது..

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி
செய்திகள்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி

August 5, 2026
இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!
செய்திகள்

இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

August 5, 2026
கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை
செய்திகள்

கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை

August 5, 2026
தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு
செய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு

August 5, 2026
விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
செய்திகள்

விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

August 5, 2026
கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை

August 5, 2026
Next Post
திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு