Tag: Batticaloa

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தனது கழுத்தைப் பிளேடால் (Blade) அறுத்து உயிரை மாய்க்க முயற்சித்த இளைஞர் ஒருவர், படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் ...

பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!

பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!

உலகளவில் கவனம் பெற்றுள்ள ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்படும் நாயை அதன் உரிமையாளர், பொலிஸாரின் அனுமதியுடன் முச்சக்கர வண்டி மூலம் கதிர்காமத்துக்கு அழைத்துச் சென்ற சம்பவம் இன்று (07) ...

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) இடம்பெற்ற பதற்றநிலையின் போது பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார இன்று ...

வாழைச்சேனை தாமரைக்குளத்தில் வலை எடுக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!

வாழைச்சேனை தாமரைக்குளத்தில் வலை எடுக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி தாமரைக்குளத்தில் இருந்து 45 வயதுடைய மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சுங்கான்கேணி பகுதியைச் ...

கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட சின்னத் தோட்டப் பகுதியில் உள்ள இந்து மயானம் தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கக் கோரி, அப்பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு ...

அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்!

அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்!

ஆற்றல் நெருக்கடி மற்றும் அரச செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புதிய சுற்றறிக்கையை ...

நீர்கொழும்பு சிறை கலவரத்திற்கு கடந்த ஆட்சிகளின் தவறுகளே காரணம்; நீதி அமைச்சர்

நீர்கொழும்பு சிறை கலவரத்திற்கு கடந்த ஆட்சிகளின் தவறுகளே காரணம்; நீதி அமைச்சர்

ஹர்ஷன நாணயக்கார, நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்கு கடந்த அரசாங்கங்களின் நிர்வாகத் தவறுகளே அடிப்படை காரணம் என பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 10,000 கைதிகளுக்கான வசதி கொண்ட சிறைச்சாலை அமைப்பில் ...

இலங்கைக்கு கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல்; இருவர் கைது!

இலங்கைக்கு கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல்; இருவர் கைது!

இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்ட 120 பந்தயப் புறாக்களை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ...

2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு!

2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு!

இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய உத்தியோகபூர்வ பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ...

62 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் பதிவு

62 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவின் பதில் ...

Page 1133 of 1133 1 1,132 1,133
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு